ஆந்திரா ஏப்ரல், 21
இந்தியாவின் 90 சதவீத இடங்கள் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது ஆய்வில் தெரிய வந்துள்ளது. PLOS Climate அறிக்கையில் மத்திய மற்றும் வடமேற்கு இந்தியா, கடலோர ஆந்திரா ஒடிசா ஆகிய இரண்டு பகுதிகளில் வெப்ப அலை பெரும்பான்மையாக உணரப்படும். காலநிலை மாற்றம் புவி வெப்பமயமாதல் காரணமாக கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்ப அலை அதிகரிக்க கூடும் என கூறப்பட்டுள்ளது.