சென்னை ஏப்ரல், 19
குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதம் வெளியிடப்படும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதேபோல் குரூப்-1 முதன்மை தேர்வு முடிவுகள், குரூப் 8, குரூப் 7பி தேர்வு முடிவுகளும் இம்மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. கடந்த நவம்பரில் 95 பணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வும், 5446 காலி பணியிடங்களுக்கு குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.