சென்னை ஏப்ரல், 12
நடப்பு ஐபிஎல் தொடரின் 17 வது போட்டியில் இன்று சென்னை மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதுவரை இரண்டு அணிகளுமே தலா மூன்று போட்டிகளை சந்தித்தது. அதில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளன. சென்னை சேப்பாக்கத்தில் சொந்த மண்ணில் நடக்கும் இந்த போட்டியில் இரவு 7:30 மணிக்கு ராஜஸ்தான எதிர்கொள்ளும் சென்னை அணி வெற்றி பெறுமா என்று எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது.