Month: March 2023

பாஜக தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது.

சிவகாசி மார்ச், 27 ராகுல் காந்திக்கு எதிரான கைது நடவடிக்கையின் மூலம் பாரதிய ஜனதா கட்சி தனது புதைகுழியை தோண்டி கொண்டிருக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறியுள்ளார். சிவகாசியில் நடைபெற்ற போராட்டத்தில் பேசிய அவர், ராகுல் பொதுவெளியில் கேட்கும்…

பிரபல நடிகர் இன்னசென்ட் காலமானார்.

கொச்சி மார்ச், 27 புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் இன்னசன்ட் சிகிச்சை பலனின்றி கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இவர் தமிழில் லேசா லேசா, நான் அவளை சந்தித்தபோது, ஆகிய இரு படங்களில் நடித்துள்ளார் மலையாளத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.…

ஐபிஎல் இன்று முதல் டிக்கெட் விற்பனை.

சென்னை மார்ச், 27 சென்னையில் ஏப்ரல் 3 ம் தேதி நடைபெறும் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. டிக்கெட் விலை 1500 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரசிகர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள்…

இன்று இறுதிப்போட்டி.

மும்பை மார்ச், 26 மகளிர் கிரிக்கெட் லீக் தொடரின் இறுதிப்போட்டி இன்று மும்பையில் நடக்கிறது. இதில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் பல பரிட்சை செய்கின்றன. ஐபிஎல் போட்டியில் இரு அணிகளுமே இதுவரை தலா எட்டு போட்டிகளில் விளையாடி இருவருமே சமமாக…

ராகுல் விஷயத்தில் பாஜக பொருத்திருக்கலாம்.

புதுடெல்லி மார்ச், 26 ராகுல் பதவி நீக்கம் விஷயத்தில் பாஜக சற்று பொறுத்து இருக்க வேண்டும் என பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். இது குறித்து பேசிய அவர், தன்னை பொறுத்தவரை ராகுலுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனை அதிகப்படியானதாக…

பல்கலைகிகழகத்தில் ஆராய்ச்சியாளர் பணி.

கோவை மார்ச், 26 கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் முதுநிலை ஆராய்ச்சியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு M.Sc. ல் அக்ரி பிளான்ட் சைக்காலஜி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி மார்ச் 29. இதற்கு விண்ணப்ப…

இந்த ஆண்டு 30,000 பேர் எழுதினர்.

சென்னை மார்ச், 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளில் சேர்வதற்கு இந்த ஆண்டுக்கான டான்செட் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். மேலும் இந்த ஆண்டு முதல்…

இனி பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம்.

புதுடெல்லி மார்ச், 26 நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் தூரத்திற்கு மட்டும் சுங்க கட்டணம் வசூல் செய்யும் நடைமுறை அடுத்த ஆறு மாதங்களில் அமலுக்கு வரும் என மத்திய சாலை போக்குவரத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். தற்போது சுங்க வருவாய் ரூ.40,000 கோடியாக…

மைதானத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள்.

சென்னை மார்ச், 26 கிரிக்கெட் மைதானத்திற்குள் செல்லப்பிராணிகளை அழைத்து வர அனுமதி இல்லை என சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதான நிர்வாகம் அறிவித்துள்ளது. வரும் 31 ம் தேதி முதல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்நிலையில் மைதானத்திற்குள்…

இன்று காலை 10 மணி முதல் 5 மணி வரை போராட்டம்.

சென்னை மார்ச், 26 தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு முழுவதும் சத்யாகிரக போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை, மக்களவை…