Month: February 2023

தேனி மாவட்ட ஆட்சியருக்கு குவியும் வாழ்த்துக்கள்.

தேனி பிப், 11 தேனி மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய முரளிதரன் இந்து சமய அறநிலையதுறைக்கு மாற்றப்பட்டர். இதனால் புதியதாக தேனி மாவட்ட ஆட்சியராக சஜீவனா அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பதவி ஏற்றுக்கொண்டார். புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட ஆட்சியரை பல்வேறு…

பெண்கள் டி20 உலக கோப்பை இன்று தொடக்கம்.

தென்னாபிரிக்கா பிப், 10 ஐசிசி மகளிர் t20 உலக கோப்பை தென்னாப்பிரிக்காவில் இன்று தொடங்குகிறது. பிப்ரவரி 26 வரை நடைபெறும் இந்த தொடரில் 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில் இந்திய அணி குரூப் பி பிரிவில் இடம் பெற்றுள்ளது. இன்று இரவு…

வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்.

ஈரோடு பிப், 10 ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் இளங்கோவன், அதிமுக சார்பில் தென்னரசு, தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர்…

எகிப்தில் கடும் விலைவாசி உயர்வு.

எகிப்து பிப், 10 எகிப்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்நாட்டின் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்கரைன் போர் தொடங்கும் முன் கடந்தாண்டு ஜனவரியில் பணவீக்கம் எட்டு சதவீதமாக இருந்த நிலையில் 2023 ஜனவரியில்…

சமிக்ஞைகளை சேகரிக்கும் சீன உளவு பலூன்.

அமெரிக்கா பிப், 10 அமெரிக்க வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூனை உலக பார்க்க சீனா அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பலூனை ஆய்வு செய்ததில் அது தகவல் சேகரிக்க தகவல் தொடர்பு சமிக்ஞைகளை…

க்யூட் நுழைவுத் தேர்வு அறிவிப்பு.

புதுடெல்லி பிப், 10 மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வை தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 12…

கே ஜி எஃப் 2 வசூலை முறியடித்த பதான்.

மும்பை பிப், 10 ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் வெளியான பதான் திரைப்படம் உலகம் முழுவதும் வசூல் சாதனை புரிந்து வருகிறது. இதுவரை உலக அளவில் ₹865 கோடி வசூலித்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ₹536 கோடி அதிலும், இந்தியில் ₹436…

பக்தர்களுக்கான ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்.

கேரளா பிப், 10 சபரிமலை ஐயப்பன் கோயிலில் மாசி மாத பூஜை களுக்காக பிப்ரவரி 12ம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. நடைதிறக்கப்படும் கோவிலில் மேல் சாந்தி ஜெயராமன் நம்பூதிரி தீபம் ஏற்றுகிறார். மறுநாள் காலை 5 மணிக்கு…

மார்ச் 7ல் ஆர்ப்பாட்டம். இந்தியா கம்யூனிஸ்ட் அறிவிப்பு.

சென்னை பிப், 10 100 நாள் வேலைத்திட்டத்திற்கு நிதியை குறைத்த மத்திய அரசை கண்டித்து மார்ச் 7-ல் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் முத்தரசன் அறிவித்துள்ளார். விவசாய தொழிலாளர் சங்க கூட்டத்தில் பங்கேற்றபின் பேட்டியளித்த…

நிலநடுக்கத்தால் 10 மீட்டர் வரை நகர்ந்த துருக்கி.

துருக்கி பிப், 10 துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் டெக்கானிக் தகடுகளை 10 மீட்டர் வரை நகர்த்தி இருக்கலாம். சிரியாவுடன் ஒப்பிடும்போது துருக்கி மேல்நோக்கி நகர்ந்து இருக்கலாம் என…