எகிப்து பிப், 10
எகிப்தில் பணவீக்கம் அதிகரித்துள்ளதால் மக்கள் கடுமையான விலைவாசி உயர்வை சந்தித்து வருவதாக அந்நாட்டின் புள்ளியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. ரஷ்யா உக்கரைன் போர் தொடங்கும் முன் கடந்தாண்டு ஜனவரியில் பணவீக்கம் எட்டு சதவீதமாக இருந்த நிலையில் 2023 ஜனவரியில் 26.5% விலைவாசி உயர்வால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கவே சிரமப்படுகின்றனர். 30% மக்கள் ஏழ்மையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.