துருக்கி பிப், 11
துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24,000 கடந்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரம் என்பது அஞ்சப்படுகிறது. நிலநடுக்கத்தால் பெருமளவில் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் நிவாரணம் மருத்துவ உதவிகளை வழங்கி வருகின்றன. பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வது உலக நாடுகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.