நேபாளம் பிப், 18
கடந்த மாதம் 15 ம் தேதி நேபாளத்தில் நடந்த விமான விபத்துக்கான காரணங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். விமானியின் தவறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இன்ஜின்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் விமானம் விபத்துக்கு உள்ளானது என்றார். தரையிறங்கும் போது விமானத்தின் வேகத்தை கட்டுப்படுத்த லீவர்களை மாற்றி கையாண்டதால் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.