அமெரிக்கா பிப், 10
அமெரிக்க வான்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்ட மர்ம பலூனை உலக பார்க்க சீனா அனுப்பியதாக அமெரிக்கா தெரிவித்திருந்தது. இந்நிலையில் அட்லாண்டிக் கடலில் சுட்டு வீழ்த்தப்பட்ட அந்த பலூனை ஆய்வு செய்ததில் அது தகவல் சேகரிக்க தகவல் தொடர்பு சமிக்ஞைகளை சேகரிக்க கூடியது என அமெரிக்க ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் இது சீன ராணுவத்தால் இயக்கப்பட்ட கண்காணிப்பு பலூன்கள் வகையை சார்ந்ததாக கூறப்பட்டுள்ளது.