துருக்கி பிப், 10
துருக்கி சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் டெக்கானிக் தகடுகளை 10 மீட்டர் வரை நகர்த்தி இருக்கலாம். சிரியாவுடன் ஒப்பிடும்போது துருக்கி மேல்நோக்கி நகர்ந்து இருக்கலாம் என நில அதிர்வு நிபுணர் கூறியுள்ளார். அதாவது அரேபிய தட்டுக்கு தென்மேற்கு நோக்கி துருக்கி நகர்ந்தது போல் உள்ளது என்றார்.