புதுடெல்லி பிப், 10
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை பட்டப்படிப்புகளில் சேர கியூட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்நிலையில் 2023 ம் ஆண்டுக்கான க்யூட் தேர்வை தேசிய தேர்வு முகமே அறிவித்துள்ளது. அதன்படி இன்று முதல் மார்ச் 12 வரை cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். தேர்வு மே 21 முதல் 31 வரை நடைபெறும். தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உட்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படு