Month: February 2023

லியோ கதை மீது அதிக நம்பிக்கை உள்ளது.

சென்னை பிப், 11 லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்நிலையில் விஜயுடன் நடிப்பது குறித்து பேசிய அர்ஜுன், லியோ கதை மீது எனக்கு நம்பிக்கை அதிகமாகவே உள்ளது. படத்தில் லோகேஷ் என்னை…

ஃபார்முலா இ கார் பந்தயம் என்று ஐதராபாத்தில் தொடக்கம்.

ஐதராபாத் பிப், 11 இந்தியாவில் முதல் முறையாக பார்முலாவில் கார் பந்தயம் ஹைதராபாத்தில் உள்ள ஸ்ட்ரீட் சர்க்யூட்டில் இன்று நடைபெறுகிறது. இதில் மஹிந்திரா, நிசான், ஜாகுவார் மசராட்டி, மெக்லாரென் உள்ளிட்ட பிரபல கார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த சீசனில் ஜென் 3…

பிப்ரவரி 13, 14 தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி பிப், 11 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் பிப்ரவரி 13ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில்…

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் வேலைவாய்ப்பு.

சென்னை பிப், 11 தமிழ்நாடு சுகாதாரத் துறையில் காலியாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணியின் பெயர் அறுவை சிகிச்சை காண உதவியாளர், காலி பணியிடங்கள்- 335, சம்பளம் ரூ.16,600 முதல் ரூ.52400 வரை, கல்வித்தகுதி 12ம்…

இந்திய பொருளாதாரத்தில் ஒரு சதவீதத்துக்கு மேல் கடன்கள்.

புதுடெல்லி பிப், 11 ஹிண்டன் பார்க் அறிக்கையை அடுத்து அதானி குடும்ப பங்குகள் சரிந்து வருகின்றன. இந்நிலையில் இந்திய பொருளாதாரத்தில் ஒரு சதவீதத்திற்கும் மேல் அதானி குழுமத்திற்கு கடன்கள் இருப்பதாக நிக்கேய் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அதானி குழுமத்தின் 10 நிறுவனங்களுக்கு…

தென்னாபிரிக்காவுக்கு அதிர்ச்சி கொடுத்த இலங்கை.

தென்னாப்பிரிக்கா பிப், 11 மகளிர் டி20 உலக கோப்பையின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா இலங்கை அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 129/4 என்ற ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்னாபிரிக்கா அணி 20 ஓவர்களில் 126/9…

நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ம் தேதி நடைபெறும்.

புதுடெல்லி பிப், 11 முதுநிலை படிப்புகளுக்கான நீட் தேர்வு திட்டமிட்டபடி மார்ச் 5ல் நடைபெறும் என மத்திய அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா தெரிவித்துள்ளார். மக்களவையில் நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிக்கை எழுந்த நிலையில் மார்ச் 5ல் நீட் தேர்வு நடத்தப்பட…

மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படலாம்.

புதுடெல்லி பிப், 11 மனிதர்களும் பறவை காய்ச்சலால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து 1996 இல் பறவைக்காய்ச்சல் தோன்றியது முதல் அரிதாகவே மனிதர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பாலூட்டிகளுக்கு பாதிப்பு தொற்றுவது கண்காணிக்கப்படுகிறது. மனிதர்களுக்கு பெரிதாக…

பேனா சின்னம் வரவேற்கத்தக்கது.

சென்னை பிப், 11 இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வரவேற்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது பற்றிய அவர், தமிழின தலைவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ,தமிழ் கலை இலக்கியத்தை…

இடைத்தேர்தலில் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள்.

ஈரோடு பிப், 11 ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் ஒவ்வொரு வாக்கு சாவடிகளும் ஐந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் இடம்பெற இருக்கின்றன. ஒவ்வொரு இயந்திரத்திலும் 16 பெயர்கள் இடம் பெற இருக்கின்றன. மொத்தம் 77 நபர்கள் போட்டியிடுவதால் ஐந்தாவது இயந்திரத்தில் மட்டும் 13…