Spread the love

திருப்பதி பிப், 11

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் பிப்ரவரி 22 முதல் 28 வரையிலான ரூபாய் 300 தரிசன டிக்கெட் பிப்ரவரி 13ம் தேதி காலை 9 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளி பக்தர்களுக்கு பிப்ரவரி 14-ம் தேதி காலை 9 மணிக்கு டிக்கெட் ஆன்லைனில் (tirupatibalaji.ap.gov.in)வெளியிடப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *