கர்நாடக பிப், 18
தமிழக மீனவர்கள் மீது கர்நாடக வனத்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் இரு மாநில எல்லையில் பதற்றம் நிலவே வருகிறது. இந்நிலையில் தமிழக மீனவர்கள் மீதான கர்நாடக வனத்துறையின் துப்பாக்கி சூட்டிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். அதோடு உயிரிழந்த மீனவர் ராஜாவின் குடும்பத்திற்கு 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.