மத்திய பிரதேசம் பிப், 18
இந்தாண்டின் முதல் இரண்டு மாதங்களில் குறைந்தபட்சம் 26 புலிகள் இந்தியாவில் உயிரிழந்துள்ளது என்று தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த எண்ணிக்கை அதிகம் என்று அதிகபட்சமாக மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்பது புலிகள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.