ஜார்க்கண்ட் பிப், 18
ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் இன்று பதவி ஏற்கிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை எளிய மக்களுக்காக பணியாற்றுவதுதான் எனது குறிக்கோள் தமிழகம் ஜார்கண்ட் இடையே நல்லுறவை ஏற்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வேன். தமிழர்களின் பெருமையை உலகம் உணர்கின்ற வகையில் செயல்படுவேன் என உறுதி அளித்தார்.