சென்னை பிப், 11
இந்தியாவின் தலைசிறந்த அரசியல் ஞானி கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம் வரவேற்கத்தக்கது என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். இது பற்றிய அவர், தமிழின தலைவர், சிறந்த எழுத்தாளர், சிந்தனையாளர் ,தமிழ் கலை இலக்கியத்தை பேணி பாதுகாத்தவர் கருணாநிதி. அவருக்கு பேனா நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று தமிழக அரசின் சிறந்த முடிவு வரவேற்கத்தக்க ஒன்று. அதனை யாராலும் மறுக்க முடியாது என்றார்.