சென்னை மார்ச், 14
ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அனைத்து கடைகளிலும் ஆன்லைன் எலக்ட்ரானிக் பாயிண்ட் ஆப் சேல் சாதனங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அரசின் இம்முடிவால் இனிமேல் ரேஷன் கடையில் குளறுபடியும் நடக்க வாய்ப்பு இருக்காது. அதேபோல் இனிமேல் எந்த பயனர்களுக்கும் குறைவான ரேஷன் கிடைக்காது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.