Month: January 2023

அன்னதான திட்டம். மாவட்ட ஆட்சியர் தலைமை.

தர்மபுரி ஜன, 8 தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் அருள்மிகு காலபைரவர் மற்றும் சென்றாய ஸ்வாமி சோமேஸ்வரர் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வள்ளலார் பெருமாளின் 200-வது வருவிக்க உற்ற ஆண்டை முன்னிட்டு வள்ளலார் 200 தொடர்…

திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு மையம் திறப்பு விழா.

திருவள்ளூர் ஜன, 8 திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பாக 15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள திருநங்கைகள் சிறப்பு புறநோயாளி பிரிவு மற்றும் மது போதைப் பழக்க ஒழிப்பு மறுவாழ்வு…

மகளிர் சுய உதவிக் குழு கடன் தள்ளுபடி சான்றிதழ்.

திருவண்ணாமலை ஜன, 8 ஆரணி அடுத்த சம்புவராய நல்லூர் நடுக்குப்பம் சுற்றுவட்டார கிராமத்தில் 22 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் இந்த சுய உதவிக் குழுக்களுக்கு தொடக்க வேளாண்மை கூட்டுறவு துறையின் மூலம் 30 லட்சம் ரூபாய்…

இலவச கண் சிகிச்சை முகாம்.

வேலூர் ஜன, 8 வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட வேப்பம்பட்டு ஊராட்சியில் இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் ராஜன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் மணிமேகலைஜெயகுமார் முன்னிலை வகித்தார். துணை தலைவர் சதீஷ்குமார் வரவேற்று பேசினார்.…

கண்டமங்கலத்தில் சுரங்க பாதை அமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்.

விழுப்புரம் ஜன, 8 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் வழியாக நாகப்பட்டினம் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கண்டமங்கலம் ரயில்வே கேட் அருகில் மேம்பாலத்துடன் கூடிய சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருகிறது. இதற்கு 2…

தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம்.

விருதுநகர் ஜன, 8 விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் சார்பில் அருப்புக்கோட்டையில் உள்ள எஸ்.பி.கே. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 28 ம்தேதி தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இந்த முகாமில் 100-க்கும்…

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம்.

நெல்லை ஜன, 7 திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் மற்றும் மென்பொருள் நிறுவன நிர்வாகிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள்…

முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீது வழக்கு.

அமெரிக்கா ஜன, 7 அமெரிக்காவில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6 ம்தேதி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு சான்றிதழ் அளிப்பதற்காக அந்த நாட்டு நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வி அடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள்…

கேரளா நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்.

கேரளா ஜன, 7 தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார். பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை…

கஞ்சா கடத்தியவர்கள் கைது.

ராணிப்பேட்டை ஜன, 7 ராணிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட காந்தி நகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதியை சேர்ந்தவர் சாமுவேல். பிஞ்சி ஆத்துக்கால்வாய் தெருவை சேர்ந்தவர் அஜய் இவர்கள் 2 பேரும் கஞ்சா கடத்தி வந்தது தெரிந்தது. இது சம்பந்தமாக…