தர்மபுரி ஜன, 8
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டம் அதியமான் கோட்டை ஊராட்சியில் அருள்மிகு காலபைரவர் மற்றும் சென்றாய ஸ்வாமி சோமேஸ்வரர் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் வள்ளலார் பெருமாளின் 200-வது வருவிக்க உற்ற ஆண்டை முன்னிட்டு வள்ளலார் 200 தொடர் அன்னதானத் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சாந்தி நேற்று துவக்கி வைத்தார்கள். உடன் ஆணையர் உதயகுமார் செயல் அலுவலர் ஜீவானந்தம் உட்பட பலர் உள்ளனர்.