தர்மபுரி ஏப்ரல், 18
2014ல் தன்னை வெற்றிபெற வைத்தது போல் 2024ல் தனது மனைவியை வெற்றி பெற வைக்க வேண்டும் என அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார். தர்மபுரியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தேங்கி கிடக்கும் அனைத்து திட்டங்களையும் சௌமியா அன்புமணி வெற்றி பெற்ற உடனே நிறைவேற்றுவார் என உறுதி அளித்தார். அவர் தர்மபுரி பாமகவின் கோட்டை என்பதை மீண்டும் பொது மக்களுக்கு நிரூபிக்க வேண்டும் என்றார்.