Month: January 2023

துபாய் அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்ற கிபி ஹஜ் உம்ரா நிறுவனத்தின் உம்ரா வழிகாட்டும் தமிழ் நிகழ்ச்சி.

துபாய் ஜன, 8 ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா பகுதியில் உள்ள அன்னபூர்ணா உயர்தர சைவ உணவகத்தின் மேல்மாடியில் உள்ள நிகழ்ச்சி அரங்கில் புனித மக்காவிற்கு செல்லும் உம்ரா பயணத்திற்கான தமிழ் முறை வழிகாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை ஜாபிர்…

₹20 கோடிக்கு நாய் வாங்கிய நபர்.

பெங்களூரு ஜன, 8 பெங்களூருவை சேர்ந்த சதீஷ் என்பவர் காகேசியன் ஷெப்பர்டு என்று அழைக்கப்படும் ஒரு நாயை ₹20 கோடிக்கு வாங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாய் வளர்ப்போர் சங்கங்கத்தின் தலைவரான அவர், அந்த நாய்க்கு தற்போது ‘கடபோம்ஹைடர்’ என பெயர்…

அதிமுக தலைமையில் மெகா கூட்டணி.

சென்னை ஜன, 8 பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று இபிஎஸ் ஆதரவாளர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறுவது முற்றிலும் தவறு இடைக்கால பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ளனர்.…

இனி ரேஷன் பொருட்களை இப்படியும் வாங்கலாம்.

சென்னை ஜன, 8 ரேஷன் பொருட்கள், பொங்கல் பரிசு தொகுப்பு பெற முடியாத ரேஷன் அட்டைதாரர்கள், வேறு நபர்கள் மூலம் பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு ‘அங்கீகார சான்று’ என்று குறிப்பிட்டு உணவு பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் பதிவேற்றம்…

தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு தொடங்கியது.

புதுக்கோட்டை ஜன, 8 தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் கட்டமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். விடுமுறை நாளான…

கிராம மக்கள் சாலை மறியல்.

சேலம் ஜன, 8 சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது நார்த்தஞ்சேடு கிராமம். இந்த கிராம மக்கள் சாலை வசதி வேண்டி பலமுறை போராட்டங்கள் நடத்தினர். இதைத் தொடர்ந்து தனியாருக்கு சொந்தமான எஸ்டேட்டில் சாலை…

இந்தியா அபார வெற்றி.

ராஜ்கோட் ஜன, 8 இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்தியா 91 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளது. முதலில் விளையாடிய இந்தியா சூரிய குமாரின் சதத்தால் 229 ரன்கள் குவித்தது பின்னர் களம் இறங்கிய இலங்கை ஆரம்ப முதல்…

புகையிலைப் பொருட்கள் விலை உயர்கிறது.

புதுடெல்லி ஜன, 8 அடுத்த நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்ச நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றில் தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் புகையிலைப் பொருட்களின் வரியை உயர்த்த அரசு சாரா நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதை ஏற்று புகையிலைப்…

கோவிஷீல்டு தடுப்பூசி சிறந்த செயல்பாடு.

புதுடெல்லி ஜன, 8 இந்தியாவில் கோவக்சின் தடுப்பூசியை விட கோவை சீட்டு தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூன் 2021 முதல் ஜனவரி 2022 வரை 691 பேரிடம் இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில் இரண்டு…

காதலியை நெருப்பு வைத்து கொளுத்திய காதலன்.

திருப்பூர் ஜன, 8 திருப்பூரில் திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திய காதலியை கொளுத்திய இளைஞர் கைது செய்யப்பட்டார். வடமாநிலத்தை சேர்ந்த பூஜா அங்கு பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தவர். அதே நிறுவனத்தில் பணி செய்யும் லோகேஷ் காதலித்து விட்டு திருமணம்…