புதுக்கோட்டை ஜன, 8
தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியுள்ளது. புதுக்கோட்டை தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு முதல் கட்டமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன. பலத்த பாதுகாப்புடன் நடைபெறும் ஜல்லிக்கட்டில் 800 காளைகள் 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர். விடுமுறை நாளான இன்று தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு நேரடியாகவோ அல்லது தொலைக்காட்சி வாயிலாகவோ பார்த்து ரசிக்கலாம்.