பெங்களூரு ஜன, 8
பெங்களூருவை சேர்ந்த சதீஷ் என்பவர் காகேசியன் ஷெப்பர்டு என்று அழைக்கப்படும் ஒரு நாயை ₹20 கோடிக்கு வாங்கியுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நாய் வளர்ப்போர் சங்கங்கத்தின் தலைவரான அவர், அந்த நாய்க்கு தற்போது ‘கடபோம்ஹைடர்’ என பெயர் சூட்டியுள்ளார். உலக அளவில் பல போட்டிகளில் விருது மற்றும் பரிசுகளை வென்ற அந்த நாயை ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரிடம் இருந்து இவ்வளவு தொகை கொடுத்து வாங்கியுள்ளார்.