ஜார்க்கண்ட் ஜன, 9
ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடும் குளிர் காற்று வீசுவதால் மாணவர்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பள்ளிகளை ஜனவரி 14ம் தேதி வரை கூட உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் ஐந்தாம் வகுப்புக்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே. மேல் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடரும். மேலும் அரசு பள்ளிகளில் குழந்தைகளுக்கு மதிய உணவு தொடரும் என தெரிய வந்துள்ளது.