புதுடெல்லி ஜன, 8
இந்தியாவில் கோவக்சின் தடுப்பூசியை விட கோவை சீட்டு தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜூன் 2021 முதல் ஜனவரி 2022 வரை 691 பேரிடம் இது தொடர்பாக ஆய்வுகள் செய்யப்பட்டன. அதில் இரண்டு தடுப்பூசிகளுமே சிறப்பாக செயல்பட்டாலும் கோவிஷீல்டு கோவாக்சனை விட அதிக எதிர்ப்பு சக்தியை உண்டு பண்ணுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.