Month: January 2023

குப்பைகளை எரிக்க தடை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

காஞ்சிபுரம் ஜன, 12 காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையர் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், புகையில்லா போகி பண்டிகையை பொதுமக்கள் கொண்டாடும் வகையிலும், திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன்படி கழிவுகளை தீ வைத்து எரிப்பது சுற்றுச்சூழல் மாசை விளைவிக்கும் என்பதால் தீ வைப்பதை தவிர்க்க…

திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் கண்காணிப்பாளர் ஆய்வு.

கள்ளக்குறிச்சி ஜன, 12 திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி மாவட்ட கண்காணிப்பாளர் மோகன்ராஜ் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது திருக்கோவிலூர் காவல் நிலைய வளாகத்தை தூய்மையாக பராமரித்து வந்த காவல்துறையினரை அவர் பாராட்டினார். தொடர்ந்து மணலூர்பேட்டை காவல் நிலையம் மற்றும் காவலர்…

இன்று ஆளுநர் மாளிகை முற்றுகை.

சென்னை ஜன, 12 சட்டப்பேரவையின் தொடக்க உரையில் சில தகவல்களை புறக்கணித்தும் சில தகவல்களை இணைத்தும் ஆளுநர் ரவி பேசினார். பொங்கல் அழைப்பிதழில் தமிழ்நாடு என்பதற்கு பதில் தமிழகம் என்று பயன்பயன்படுத்தினார். இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எஸ்டிபிஐ ஆளுநர் பதவியில் இருந்து…

அரசு நலத்திட்ட உதவிகள்.

ராமநாதபுரம் ஜன, 12 ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் ஏனாதி கோட்டை கிராமத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்க்கிஸ் மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் திசை…

அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்.

அமெரிக்கா ஜன, 12 தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை நேற்று முடங்கியது‌ விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில் அமெரிக்கா முழுவதும் உள்நாட்டு பன்னாட்டு விமானங்கள் உடனடியாக தரையிறங்குமாறு உத்தரவிடப்பட்டது. 5000 க்கும் மேற்பட்ட உள்நாட்டு…

அடுத்த ஐந்து ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம்.

புதுடெல்லி ஜன, 12 அடுத்து ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது வலுவான ஜனநாயகம் இளைஞர் சக்தி அரசியல்…

தமிழக முழுவதும் வரும் புதிய நடைமுறை.

சென்னை ஜன, 16 நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் போடப்படும் அனைத்து தடுப்பூசிகளுக்கும் இனிஜிட்டல் முறையிலான சான்றிதழ்கள் வழங்கும் புதிய நடைமுறையை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இனி உலகில் எங்கிருந்தாலும் தடுப்பூசிகளின் தவணை நிலையை அறிந்து கொள்ள முடியும்…

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டி அறிவிப்பு.

சென்னை ஜன, 12 தமிழ்நாடு முதலமைச்சர் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க விரும்புவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான போட்டிகள் ஜனவரி, பிப்ரவரி நடைபெற உள்ளன. இதில் தமிழகத்தை சேர்ந்த 17 முதல் 25 வயது வரை உள்ள மாணவர்கள் 15…

நாட்டின் வளர்ச்சியில் தமிழகம் 3 வது இடம்.

சென்னை ஜன, 12 நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு 3 வந்து இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. கேர் எட்ஜ் என்ற அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, போன்ற 7 காரணங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது.…

துணிவு முதல் நாள் வெளிநாட்டு வசூல் விபரம்.

சென்னை ஜன, 12 அஜித் நடிப்பில் நேற்று வெளியான துணிவு பணத்தின் முதல் நாள் வெளிநாட்டு வசூல் விபரம் வெளியாகி உள்ளது. அதன்படி அமெரிக்காவில் ₹2.4 கோடி வட அமெரிக்காவில் ₹2.23 கோடி ஐக்கிய அரபு அமீரகத்தில் ₹1.62 கோடி வசூல்…