Spread the love

சென்னை ஜன, 12

நாட்டின் வளர்ச்சியில் தமிழ்நாடு 3 வந்து இடம் பிடித்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. கேர் எட்ஜ் என்ற அமைப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக சமூகம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு, போன்ற 7 காரணங்களை அடிப்படையாக வைத்து ஆய்வு நடத்தியுள்ளது. இதில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்ட்ரா முதல் இடத்தையும், குஜராத் 2 வது இடத்தையும். சிறிய மாநிலங்களில் கோவா முதல் இடத்தில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *