புதுடெல்லி ஜன, 12
அடுத்து ஐந்து ஆண்டுகளில் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தற்போது உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா திகழ்கிறது வலுவான ஜனநாயகம் இளைஞர் சக்தி அரசியல் தரமின்மை ஆகியவற்றால் இந்தியா அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சர்வதேச அரங்கில் அந்நிய முதலீட்டை ஏற்பதில் இந்தியா சாதனை படைத்து வருகிறது என்றார்.