அமெரிக்கா ஜன, 12
தொழில்நுட்ப கோளாறு காரணமாக அமெரிக்கா முழுவதும் விமான சேவை நேற்று முடங்கியது விமான போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட எச்சரிக்கை அறிவிப்பில் அமெரிக்கா முழுவதும் உள்நாட்டு பன்னாட்டு விமானங்கள் உடனடியாக தரையிறங்குமாறு உத்தரவிடப்பட்டது. 5000 க்கும் மேற்பட்ட உள்நாட்டு சர்வதேச விமானங்கள் ஆங்காங்கே உள்ள விமான நிலையங்களில் தரையிறக்கப்பட்டன.