தைவான் ஜன, 10
தைவானைச் சேர்ந்த எவர்கிரீன் என்ற மரைன் நிறுவனம் ஒன்று தனது பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் போனஸ் வழங்கி வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு தனது ஊழியர்களுக்கு 50 மாத சம்பளம் கிட்டத்தட்ட 54 லட்சம் வழங்கியுள்ளது. இது ஊழியர்களின் வேலைத்தரம் மற்றும் செயல்பாட்டை பொருத்து மாறுவதும் தெரியவந்துள்ளது. போனஸ்க்கு பின்பு வேலைப்பளு அதிகம் இருப்பதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.