Month: December 2022

தேசிய பேரிடர் மீட்பு படையினர் முகாம்.

கடலூர் டிச, 8 தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த…

ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம்.

கோவை டிச, 8 கோவையில் அஞ்சல் துறை சாா்பில் நடத்தப்படும் ஆதாா் எண்ணுடன் செல்போன் எண் இணைக்கும் சிறப்பு முகாம் டிசம்பா் 15 ம்தேதி வரை மட்டுமே நடைபெறும் என்று முதுநிலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் கோபாலன் தெரிவித்துள்ளாா். இது குறித்த…

கடற்கரை தூய்மை குறித்த பயிலரங்கம்.

செங்கல்பட்டு டிச, 8 மாமல்லபுரம் மற்றும் “நீலக்கொடி” அந்தஸ்த்தை பெற்ற கோவளம் கடற் கரையை தூய்மையாக வைப்பது தொடர்பாக “தூய்மை சமூகம், தூய்மை கடல்” என்ற பெயரில் மாமல்லபுரத்தில் நேற்று பயிலரங்கம் நடைபெற்றது. இதில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், மாமல்லபுரம்…

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்.

சென்னை டிச, 8 பிரபல நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை சிவநாராயணமூர்த்தி வயது 67 உடல் நலக்குறைவால் காலமானார். இயக்குனர் விசுமூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து பிரபலமானவர். முன்னணி நடிகர்களான…

ஆவின் பால் மக்கள் போராட்டம்‌.

அரியலூர் டிச, 8 அரியலூர் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் அட்டைதாரர்களுக்கு மட்டும் பால் தருவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சில்லறை விற்பனையில் விநியோகிக்க கோரி பால் வாங்க வந்த பொதுமக்கள் ஆவின் பால் லாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பொய்யாத…

4ஜியை விட 30 மடங்கு வேகம்.

சென்னை டிச, 8 சென்னை உட்பட 12 நகரங்களில் ஏர்டெல் 5ஜி சேவையானது இயங்கி வருகிறது. சென்னையில் அனைத்து கிளைகளிலும் 5ஜி சேவையின் தகவல்களை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் 5ஜி நெட்வொர்க்கில் 4ஜியை விட 20 முதல் 30…

இன்று வாக்கு எண்ணிக்கை.

குஜராத் டிச, 8 குஜராத்தில் 182 தொகுதிகளில் டிசம்பர் 1,5 ம் தேதிகளில் நடந்த தேர்தலில் 66.31% பேர் வாக்களித்தனர். ஹிமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 12ல் நடந்த தேர்தலில் 76.44% பேர் வாக்களித்தனர். இந்நிலையில் இந்த இரு மாநில சட்டப்பேரவை தேர்தலில்…

சூதாட்ட விளம்பரங்களை தடுத்து நிறுத்த மத்திய அரசு கடிதம்.

புதுடெல்லி டிச, 8 வெளிநாட்டு சூதாட்ட நிறுவனங்களின் விளம்பரங்களை திருத்த வேண்டும் என கூகுள் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அக்டோபர் 3 ம் தேதி நடந்த ஆலோசனைக்குப் பிறகு, டிவி சேனல்கள், ஓடிடி பிளேயர்கள் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின்…

சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் நிர்மலா சீதாராமன்.

புதுடெல்லி டிச, 8 போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள உலகின் 100 சக்தி வாய்ந்த பெண்கள் பட்டியலில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 36-வது இடம் பிடித்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக இவர் இந்த பட்டியலில் இடம் பிடித்து வருகிறார். முதல்…

மீனவர்களுக்கு அறிவுறுத்தல்.

நாகப்பட்டினம் டிச, 8 வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது இதனால் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ள மீனவர்கள் கரை திரும்பவும் மீனவ கிராமங்கள் பாதுகாப்பாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரை பகுதியில் மீன் பிடிக்க சென்ற…