Month: December 2022

நடமாடும் காய் கனி அங்காடி.

திருப்பூர் டிச, 7 வேளாண் துறை சார்பில் வீடு தேடி வரும் 20 நடமாடும் காய் கனி அங்காடித் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலம் மாவட்டங்களில் இது கொண்டுவரப்பட்டுள்ளது…

2022 ன் மிகப்பிரபல நடிகர் தனுஷ்.

சென்னை டிச, 7 நடப்பு ஆண்டுக்கான மிகவும் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலை ஐ.எம்.டிவி வெளியிட்டுள்ளது அதன்படி பட்டியலில் முதலிடத்தில் நடிகர் தனுஷ் இடம் பெற்றுள்ளார். இரண்டாவது இடத்தில் ஆலியா பட் மூன்றாவது இடத்தில் ஐஸ்வர்யா ராய் ஐந்தாவது இடத்தில் சமந்தா…

தலைமை தேர்தல் ஆணையருடன் ஜெர்மனி வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு.

புதுடெல்லி டிச, 7 இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் அன்னாலெனா பேர்பாக் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு வருகை தந்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், தேர்தல் ஆணையர்கள்அனுப் சந்திர பாண்டே, அருண் கோயல்…

கிறிஸ்துமஸ் குடில் சொரூபங்கள் தயாரிப்பு பணி.

தூத்துக்குடி டிச, 7 ஏசு நாதர் பிறந்த தினமான டிசம்பர் 25 ம் தேதியை கிறிஸ்துமஸ் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் உலக முழுவதும் கொண்டாடி வருகிறார்கள். கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் வீடுகளில் குடில்கள் அமைத்து அந்த குடில்களில் ஏசுநாதர் சிலைகள் வைத்து…

திமுகவில் இணைந்தார் கோவை செல்வராஜ்.

சென்னை டிச, 7 அதிமுகவில் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த கோவை செல்வராஜ் ஓபிஎஸ் அணியிலிருந்து விலகிய நிலையில், முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். அவர் மற்றும் இணையவில்லை கூடவே தனது ஆதரவாளர்களையும் திமுகவிற்கு அழைத்து வந்துள்ளார்…

இந்திய வீராங்கனைக்கு வெள்ளி பதக்கம்.

கொலம்பியா டிச, 7 கொலம்பியாவில் உலகப் பழுதூக்குதல் சாம்பியன்ஷிப் 2022 போட்டி நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை மீராபாய் ஜானு கலந்துகொண்டு வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தினார். அவருக்கு கை மணிக்கட்டில் காயம் ஏற்பட்டிருந்த நிலையில் 200 கிலோ எடை தூக்கி…

தொடர்ந்து வீழ்ச்சி அடையும் பங்கு சந்தை.

மும்பை டிச, 7 வாரத்தின் மூன்றாவது நாளான இன்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 43 புள்ளிகள் சரிந்து 62,581 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் சரிந்து 18622…

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கி கடன் முகாம்.

திருப்பூர் டிச, 7 சங்கரமநல்லூா் பேரூராட்சியில் தமிழ்நாடு ஊரக மற்றும் நகா்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சாா்பில் புதிய சுயஉதவிக்குழுக்கள் அமைத்தல், சுழல்நிதி வழங்குதல் மற்றும் வங்கிக்கடன் இணைப்பு வழங்கும் முகாம் நடைபெற்றது. இதில் 32 புதிய சுயஉதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு 11…

சாலைப் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு.

திருப்பத்தூர் டிச, 7 ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் 14 கிராமங்களை உள்ளடக்கி தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது ஏலகிரி மலையில் பல்வேறு பணிகள் சட்டமன்ற உறுப்பினர் மூலம் நடைபெற்று வருகிறது. இதனை…

சதுரகிரி மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு.

விருதுநகர் டிச, 7 விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தர மகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். நேற்று பிரதோஷம்…