மும்பை டிச, 7
வாரத்தின் மூன்றாவது நாளான இன்றும் பங்குச்சந்தை வீழ்ச்சியுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. தற்போதைய நிலவரப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 43 புள்ளிகள் சரிந்து 62,581 புள்ளிகளாகவும் தேசிய பங்கு சந்தை நிஃப்டி 20 புள்ளிகள் சரிந்து 18622 புள்ளிகளாகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. TCL limited, TVS motor co limited, LIC உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் உயர்ந்து காணப்படுகின்றன.