Month: December 2022

100 ஏக்கர் உப்பள பாத்திகள் மழையில் சேதம்.

ராமநாதபுரம் டிச, 12 ராமநாதபுரம் அருகே வாலி நோக்கத்தில் அரசுக்கு சொந்தமான சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் உப்பள பாத்திகள் உள்ளன. தற்போது வடகிழக்கு பருவமழையால் அரசு உப்பு நிறுவனத்தில் இருந்து சேகரிக்கப்பட்ட டன் கணக்கிலான கல் உப்புகள் நிறுவன முகப்பு…

நாட்டிலேயே முதலிடம். தமிழகம் சாதனை.

சென்னை டிச, 12 அனைத்து மக்களுக்கும் தரமான இலவச மருத்துவ சேவை வழங்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு ஆண்டுதோறும் டிசம்பர் 12ம் தேதி அனைவருக்கும் நல் வாழ்வு திட்ட தினம் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைவருக்கும் நல் வாழ்வு மையங்களில் கடந்த…

கோவில்களில் செல்போனுக்கு தடை.

சென்னை டிச, 12 அமைச்சரான பிறகும் மாதம் தோறும் சபரிமலைக்கு சென்ற ஐயப்பன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம் செய்து வருகிறார். தன் நினைவு தெரிந்த நாள் முதல் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வருகிறேன் தவறாமல் மாதாந்திர…

மாணவிகளுக்கு மட்டும் புதிய திட்டம்.

உத்திரபிரதேசம் டிச, 12 உத்திரபிரதேச பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்கும் வகையில் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவிகளுக்கு தற்காப்பு பயிற்சி அளிப்பது என அரசு முடிவு செய்துள்ளது. இந்த கட்டாய…

ஜி 20 உயர் மட்ட கூட்டத்திற்கு ஏற்பாடு.

புதுடெல்லி டிச, 12 ஜி20 நாடுகளின் தலைமை பெயர் பொறுப்பை இந்தியா கடந்த ஒன்றாம் தேதி ஏற்றுக்கொண்டது. ஜி 20 உச்சி மாநாடு 2023 செப்டம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இதற்காக பல்வேறு நாடுகளின் அதிகாரிகளுடன் 200 கூட்டங்கள் நடத்த மத்திய…

சென்னையில் கனமழை.

சென்னை டிச, 12 மாண்டேஸ் புயல் கரையை கடந்தாலும் மூன்று நாட்களுக்கு கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி இன்று அதிகாலை சென்னையில் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கியது. இதே போல் செங்கல்பட்டு காஞ்சிபுரம், தென்காசி…

பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு.

திருவள்ளூர் டிச, 12 தமிழகத்தில் நாகை தஞ்சை நாமக்கல் திருவாரூர் உள்ளிட்ட 33 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு…

ரஜினிக்கு முதலமைச்சர் வாழ்த்து.

சென்னை டிச, 12 நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து ட்விட்டரில், அவர் தன் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.…

துபாயில் அமீரக தமிழ் சங்க உறுப்பினர்களின் உல்லாச படகில் ஒன்றுகூடல் நிகழ்வு.

துபாய் டிச, 11 ஐக்கிய அரபு அமீரகத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் சங்க உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்ச்சி துபாய் மெரினா கடற்கரையில் யார்ட் எனும் உல்லாச படகில் ஆடல்…

பாளையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகள் நிறைவு.

நெல்லை டிச, 11 தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக பள்ளி அளவிலும், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வட்டார அளவிலும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவிலான…