சென்னை டிச, 12
நடிகர் ரஜினிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இது குறித்து ட்விட்டரில், அவர் தன் இனிய நண்பர் தமிழ்த் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இன்று 72 வது பிறந்த நாளை கொண்டாடும் ரஜினி பிற்பகலில் தனது ரசிகர்களை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.