Month: December 2022

பொதுமக்கள் சாலை மறியல்.

திருப்பத்தூர் டிச, 26 திருப்பத்தூர் நகராட்சி டி.எம்.சி. காலனி பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் சுமார் 150 குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் திருப்பத்தூர் நகராட்சி சார்பில் பூங்கா அமைக்க ஏற்பாடு…

ஜவ்வரிசி தொழிற்சாலை கிட்டங்கிக்கு சீீல் வைத்து உணவுப்பொருள் அதிகாரிகள் நடவடிக்கை.

திருச்சி டிச, 26 உப்பிலியபுரம் பகுதிகளில் திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். திருச்சி மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில், உப்பிலியபுரத்தை அடுத்துள்ள தளுகை ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியில்…

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 6ம் தேதி துவக்கம்.

சென்னை டிச, 26 46வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி மாலை 5 30 மணிக்கு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 6 தொடங்கி வைக்கிறார். இதில் மொத்தம்…

உச்சத்தில் பங்குச்சந்தை.

மும்பை டிச, 26 வாரத்தின் முதல் நாளான இன்று பங்கு சந்தைகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவப்படி மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் 483 புள்ளிகள் உயர்ந்து 60,331 புள்ளிகளாகவும், தேசிய பங்கு சந்தை நிப்டி 140 புள்ளிகளும் உயர்ந்து…

நியாய விலைக்கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

ராமநாதபுரம் டிச, 26 ராமநாதபுரத்தில் தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடையாளர்கள், பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் 20 கிலோமீட்டருக்கு மேல் பணிபுரியும் அலுவலர்களுக்கு அருகாமையில் பணி வழங்க…

வில் வித்தையில் இந்தியாவிற்கு தங்கம்.

சார்ஜா டிச, 26 சார்ஜாவில் நடைபெற்ற ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில், கலப்பு ரெட்டையர் பிரிவில் கொரியாவை வீழ்த்தி இந்திய ஜூனியர் அணி தங்கப்பதக்கம் என்று அசத்தியுள்ளது. இதன் மூலம் ஆசிய கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியா ஐந்து தங்கப்பதக்கம், மூன்று…

ஐடிஐ படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சென்னை டிச, 26 தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவர்களுக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற…

சுனாமி நினைவு தினம் இன்று.

சென்னை டிச, 26 18 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாள் அதிகாலை இந்தோனேசியாவில் சுமத்ரா தீவு கடல் பகுதியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் சுனாமி எனும் ஆழிப்பேரலை 14 நாடுகளை தாக்கியது. இதில் 2,29,866 பேர் உயிரிழந்தனர். தமிழகத்தில் 10,000…

ஜனாதிபதி இன்று ஹைதராபாத் வருகிறார்.

ஐதராபாத் டிச, 26 5 நாள் தெலுங்கானா பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று ஹைதராபாத் வருகிறார். இந்தப் பயணத்தின் போது ராமப்பா மற்றும் பத்ராச்சலம் கோவில்களுக்கு சென்று அவர் சுவாமி தரிசனம் செய்கிறார். ஹைதராபாத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட சில உள்ளூர்…

ஜனவரி ஒன்றாம் தேதி கட்டண உயர்வு.

சென்னை டிச, 26 தொடர் விடுமுறையால் ஆம்னி பேருந்துகள் கட்டணம் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக சொந்த ஊர் சென்றவர்கள் சென்னை திரும்ப முன் பதிவு செய்த போது வழக்கமான பேருந்து கட்டணத்தை விட மூன்று மடங்கு உயர்ந்துள்ளது.…