Spread the love

சென்னை டிச, 26

தமிழகத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் ஐடிஐ படிப்பவர்களுக்காக 10 மற்றும் 12-ம் வகுப்புக்கு இணையான சான்றுகள் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி 10 மற்றும் 12-ம் வகுப்பு பொது தேர்வு எழுத விரும்பும் ஐடிஐ பயின்ற மாணவர்கள் இன்று முதல் ஜனவரி 3 வரை அரசு சேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *