Month: December 2022

முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம்.

புதுக்கோட்டை டிச, 26 முதலமைச்சரின் மருத்துவ காப்பீடுதிட்டத்தின் கீழ் காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம், புதுக்கோட்டை டீம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் சலீம் வழிகாட்டுதலின்படி புதுக்கோட்டை, ஆணைப் பட்டி கிராமத்திலுள்ள அங்கன்வாடி மையத்தில் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஆணைப் பட்டி ஊராட்சி…

வளர்ச்சி திட்ட பணிகளை தொடங்கி வைத்த போக்குவரத்து துறை அமைச்சர்.

பெரம்பலூர் டிச, 29 வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பரவாய் முதல் வரகூர் வரையிலும், வரகூர் முதல் புதுவேட்டக்குடி வரையிலும் தரம் உயர்த்தப்பட்ட தார் சாலை உள்ளிட்ட ரூ.21.15 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.…

நுகர்வோர் சார் அம்சம் குறித்து விழிப்புணர்வு கூட்டம்.

நீலகிரி டிச, 26 அரவேணு, ப்ளூ மவுண்டன் நுகர்வோர் அமைப்பின் சார்பில் தேசிய நுகர்வோர் தினம் கொண்டாடப்பட்டது. விழாவுக்கு தலைவர் வாசுதேவன் தலைமை தாங்கினார். துணை தலைவர் செல்வராஜ், செயலாளர் முகமது சலீம், பொருளாளர் மரியம்மா முன்னிலை வகித்தனர். இதில் கோத்தகிரி…

பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம்.

நாமக்கல் டிச, 26 பரமத்தி வேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் 3-ம் கட்ட ஒருங்கிணைந்த தூய்மை பணி முகாம் நடைபெற்றது. சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உட்பட 75-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாக இணைந்து 11 மற்றும் 12-வதுவார்டு ஆகிய பகுதியில் பொது சுகாதாரப்…

ஆதித்தமிழர் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தேனி டிச, 26 தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பாக ஆதித்தமிழர் கட்சி சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் முல்லை அழகர் தலைமையிலும் மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்…

கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாட்டங்கள்.

நாகப்பட்டினம் டிச, 26 இயேசு கிறிஸ்து பிறந்தநாளான நேற்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் நள்ளிரவில் திருப்பலி நடைபெற்றது. அதன்படி கீழை நாடுகளின் லூர்து என போற்றப்படும் உலக புகழ் பெற்ற…

துபாயில் உள்ள எய்ன்ஸ்டைன் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்திற்கு மரியாதை நிமித்த சந்திப்பு.

துபாய் டிச, 26 ஐக்கிய அரபு அமீரக துபாயில் தொடங்கியிருக்கும் உலக சாதனை சான்றிதழ் வழங்கும் நிறுவனத்தின் அலுவலகத்திற்கு நிறுவனத்தின் சேர்மன் கார்த்திக் குமார், நிர்வாக இயக்குனர் நீரோ மனநல ஆலோசகர் டாக்டர் மோனிகா ரோஷினி மற்றும் நிறுவன ஆலோசகர் Fuji…

வாஜ்பாய் நினைவிடத்தில் ராகுல் காந்தி.

புதுடெல்லி டிச, 26 முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்களும் வாஜ்பாய் தொடர்ந்தான நிகழ்வுகளை பகிர்ந்து கொண்டனர். இந்த நிலையில் ராகுல் காந்தி வாஜ்பாயின் நினைவிடத்திற்கு சென்று மலர் தூவி…

துபாயில் அமீரக தமிழ் சங்கம் நடத்திய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் .

துபாய் டிச, 26 ஐக்கிய அரபு அமீரகத் துபாய் கிசஸ் பகுதியில் உள்ள கேபிடல் பள்ளி உள்ளரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெற்றது. ஆடல், பாடல்,…

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம்.

மயிலாடுதுறை டிச, 26 செம்பனார்கோயில் அருகே அரங்கக்குடி-வடகரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு ஒன்றியக்குழு தலைவர் நந்தினி ஸ்ரீதர் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவர் அரவிந்தநாதன், ஊராட்சி மன்ற துணைத்…