Month: December 2022

திருப்பதியில் இலவச தரிசன டோக்கன் தேதி அறிவிப்பு.

திருப்பதி டிச, 27 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இலவச தரிசன டோக்கன் வழங்கும் பணி ஏற்படுகிறது 10 நாட்களுக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஜனவரி இரண்டாம் தேதி முதல் 11ம் தேதி…

பேருந்தை கவிழ்த்த பனிப்புயல்.

கனடா டிச, 27 கனடாவில் பனிப்புயல் காரணமாக சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் பலியாகினர். அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயல் அதன் அண்டை நாடான கனடாவையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை…

ரஞ்சிக்கோப்பை. தமிழ்நாடு VS டெல்லி.

புதுடெல்லி டிச, 27 ரஞ்சிகோப்பை போட்டியில் தமிழ்நாடு டெல்லி அணிகள் இன்று மோத உள்ளன. 38 அணிகள் பங்கேற்றுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடக்கிறது. டெல்லியில் இன்று தொடங்கும் ஒரு லீக் ஆட்டத்தில் தமிழக அணி டெல்லியை…

ஜேஇஇ விண்ணப்ப கட்டணம் உயர்வு.

புதுடெல்லி டிச, 27 மத்திய அரசு கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி போன்ற கல்லூரியில் பொறியியல் படிப்பில் சேர ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவது கட்டாயம். அதன்படி 2023 ம் ஆண்டுக்கான தேர்வு தேதி டிசம்பர் 15 ல்…

இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு.

தேனி டிச, 27 இந்திய தரநிலைகள் குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. உடன் இந்திய தர நிர்ணய அமைவனம் மதுரை…

மழையின் காரணமாக மீன் விற்பனை குறைவு.

வேலூர் டிச, 26 வேலூர் மீன் மார்க்கெட்டுக்கு கேரளா, கர்நாடக மாநிலம் மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து மீன்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படும். பொதுவாக 10 முதல் 12 கன்டெய்னர் லாரிகளில் மீன்கள் வரத்து இருக்கும். விடுமுறை நாட்களில் மீன்மார்க்கெட்டில்…

விழுப்புரத்தில் பலத்த மழை.

விழுப்புரம் டிச, 26 நேற்று காலை வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து மழைபெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டது. பின்னர் காலை 11 மணிக்கு மழைபெய்ய தொடங்கியது. சுமார் 1 மணி நேரம் பலத்த மழையாக கொட்டியது. பின்னர் மாலை 6 மணிவரை விட்டு…

தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய பேரவை கூட்டம்.

திருவாரூர் டிச, 26 முத்துப்பேட்டை அடுத்த எடையூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய 26வது பேரவை கூட்டம் ஒன்றிய தலைவர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பேரவை கொடியை மாவட்ட குழு உறுப்பினர் குஞ்சம்மாள் ஏற்றினார். விவசாய தொழிலாளர்களின் தலைவரும்…

நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம்.

திருவண்ணாமலை டிச, 26 திருவண்ணாமலை தியாகி நா.அண்ணாமலை பிள்ளை அரசு மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணிதிட்ட சிறப்புமுகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயக் குமாரி தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் வெங்கடேசன், தட்சணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாட்டுநலப்பணி…

கராத்தே சிறப்பு பயிற்சி முகாம்.

திருப்பூர் டிச, 26 திருப்பூர் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே இந்தியன் சார்பாக ஜீவா காலனி தனியார் திருமண மண்டபத்தில் யுனிவர்சல் ஷோடோகன் கராத்தே தமிழ்நாடு தலைமை பயிற்சியாளர் ரங்கசாமி தலைமையில் பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு ஜப்பான் மாஸ்டர் யூ…