கனடா டிச, 27
கனடாவில் பனிப்புயல் காரணமாக சாலையில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் சிக்கி நான்கு பேர் பலியாகினர். அமெரிக்காவில் வீசி வரும் பனிப்புயல் அதன் அண்டை நாடான கனடாவையும் விட்டு வைக்கவில்லை. பிரிட்டிஷ் சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று நிலை தடுமாறி கவிழ்ந்ததில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினார். மேலும் 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.