Spread the love

சென்னை டிச, 26

46வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 6ம் தேதி மாலை 5 30 மணிக்கு தொடங்குகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தகக் கண்காட்சியை முதல்வர் ஸ்டாலின் ஜனவரி 6 தொடங்கி வைக்கிறார். இதில் மொத்தம் 800 அரங்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தினசரி காலை 11 மணியிலிருந்து இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *