சென்னை டிச, 27
பொங்கல் ரொக்க பணம் தமிழகம் முழுவதும் உள்ள 33,000 ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட உள்ளது. ஆயிரம் ரூபாய் பெறுவதற்கான டோக்கனை ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் விநியோகம் செய்ய உள்ளனர். தமிழக முழுவதும் டோக்கன் கொடுத்து முடித்த பின் ஜனவரி 2ம் தேதி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.