Month: November 2022

குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்போரை கைது செய்யும் காவல்துறை.

திருப்பூர் நவ, 28 திருப்பூர் மாவட்டம் பல்லடம் நான்கு வழி சாலை சந்திப்பில் வட மாநிலத்தவர் ஏராளமானோர் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பதாகவும் இதனால் விபத்தில் சிக்கும் நிலை தொடர்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் நேற்று முதலே குழந்தைகள்…

கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் விடுத்த வேண்டுகோள்.

திருப்பூர் நவ, 28 கொங்குநாடு முன்னேற்றக் கழகம் திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளர் கொங்கு கிருஷ்ணமூர்த்தி தமிழக அரசுக்கு வேண்டுகோளை விடுத்துள்ளார். அவர் விடுத்த வேண்டுகோளில்,வந்தோரை வாழவைக்கும் நமது திருப்பூரில் பல லட்சம் பேர் உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள்…

மாநில அளவிலான குங்ஃபூ போட்டிகள் அமைச்சர் மனோ தங்கராஜ் பங்கேற்பு.

பாலப்பள்ளம் நவ, 27 கன்னியாகுமரி மாவட்டம் பாலப்பள்ளம் வெள்ளியா விளையில் பீ.டி.ஆர் மெமோரியல் ஹாலில் வைத்து 2022 ம் ஆண்டிற்கான மாநில வுஷூ குங்ஃபூ விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார்.…

திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை திருவிழா தொடக்கம்

மதுரை நவ, 27 திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் திருக்கார்த்திகை தீபத்திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருக்கார்த்திகை தீபதிருவிழா நாளை தொடங்கி டிசம்பர் 7 ம்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.…

உலகக்கோப்பை கால்பந்து அர்ஜென்டினா வெற்றி.

கத்தார் நவ, 27 கத்தாரில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் குரூப் சி பிரிவில் நடைபெற்ற போட்டியில் அர்ஜென்டினா அணி மெக்சிகோவை எதிர்கொண்டது. முதல் பாதி வரை எந்த அணியும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியின் 64 வது…

ஆந்திராவில் புதிய சாலை திட்டப்பணிகள் தொடக்க விழா.

ஆந்திரா நவ, 27 ஆந்திராவில் புதிய சாலை பணிகளுக்கான திட்டப்பணிகள் நாளை நடக்கிறது. இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இன்று இரவு டெல்லியில் இருந்து ரேணிகுண்டா விமான நிலையத்திற்கு வருகிறார். நாளை காலை வி.ஐ.பி பிரேக் தரிசனத்தில்…

நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை உயர்வு.

இந்தோனேசியா நவ, 27 இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா தீவில் கடந்த வாரம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அளவுகோலில் 5.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தில் 162 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. தொடர்ந்து நடந்த மீட்பு பணிகள் மூலம் ஏராளமான…

இஸ்ரோவுக்கு பிரதமர் மோடி ஜனாதிபதி வாழ்த்து.

புதுடெல்லி நவ, 27 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ பிஎஸ்எல்வி 54 என்ற ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த ராக்கெட் ஓசன் சாட் 03 என்ற புவி சேர்க்கை கோள் மற்றும் எட்டு நானோ செயற்கைக்கோள்களை சுமந்து…

கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம்.

கத்தார் நவ, 27 கத்தாரில் கால்பந்து போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 2021 இல் முதன் முதலில் பதிவான மெர்ஸ் எனப்படும்…

நாசாவுக்கு போட்டியாக சீனா.

சீனா நவ, 27 நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஆடிமிஸ்-1 என்ற ஆளில்லா ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விரைவில் வீரர்களை நிலவுக்கு அனுப்பவும் நாசா திட்டமிட்டு வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில் 2028க்குள்…