கத்தார் நவ, 27
கத்தாரில் கால்பந்து போட்டியை காண பல்வேறு நாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிந்துள்ளனர். இந்நிலையில் கத்தாரில் ஒட்டக காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. 2021 இல் முதன் முதலில் பதிவான மெர்ஸ் எனப்படும் இந்த காய்ச்சலால் 2600 க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்தனர். இதனால் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது