எஸ்.டி.பி.ஐ கட்சி திருப்பூர் வடக்கு மாவட்ட பொதுக் குழு. மாநில அமைப்பு பொதுச் செயலாளர் பங்கேற்பு.
திருப்பூர் நவ, 28 திருப்பூர் வடக்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று மாவட்ட தலைவர் பஷீர் அகமது அவர்கள் தலைமையில் நடைபெற்றது. பொதுக்குழுவின் வரவேற்புரையை மாவட்ட செயற்குழு உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வழங்கினார். 2021-2022 ம் ஆண்டிற்கான…