சென்னை நவ, 28
மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் இன்று முதல் தொடங்குகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,811 அலுமின் அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இன்று தொடங்கும் இந்த முகாம்கள் வரும் டிசம்பர் 31ம் தேதி வரை நடக்கிறது. காலை 10:30 முதல் மாலை 5:15 மணி வரையிலும் விடுமுறை நாட்களிலும் சிறப்பு முகாம்களில் சென்று இணைப்பு செய்து கொள்ளலாம்.