சென்னை நவ, 29
தமிழகத்தில் 6 முதல் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 15 முதல் 23ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் முறையில் தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் 6,8,10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் 7,9 ,11 வகுப்பு மாணவர்களுக்கு மத்திய நேரத்திலும் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.