சீனா நவ, 27
நிலவில் மனிதர்கள் வசிப்பதற்கான சூழல் குறித்து ஆய்வு செய்து வருகிறது. இதற்காக ஆடிமிஸ்-1 என்ற ஆளில்லா ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. விரைவில் வீரர்களை நிலவுக்கு அனுப்பவும் நாசா திட்டமிட்டு வருகிறது. இதற்கு சவால் விடும் வகையில் 2028க்குள் நிலவில் தங்கள் முதல் தளம் ஒன்றை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த பத்து ஆண்டுகள் வீரர்களை நிலவுக்கு அனுப்பவும் சீனா முடிவு செய்துள்ளது.