ஜப்பான் நவ, 29
ஜப்பானில் மக்கள் தொகை விகிதம் கடந்த 20 ஆண்டுகளாக வெகுவாக குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு 8.11 லட்சம் குழந்தைகள் பிறந்த பிறந்த நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் வரை 5.99 லட்சம் பேர் மட்டுமே பிறந்துள்ளனர். தற்போதைய மக்கள் தொகை 12.5 கோடி ஆனால் 2060 க்குள் 8.6 கோடியாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் வேலையின்மை காரணத்தால் இளைஞர்கள் திருமணத்தை தவிர்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.